இன்று நான் சந்தித்த ஒரு சூக்குமவள்ளி வழக்கம்போல இன்று காலையில் ஆறு மணிக்கு நாவலூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தேன். என்னுடைய வீடு தாழம்பூரில் இருக்கிறது. அங்கிருந்து சைக்கிளில் புறப்பட்டு, ஐந்தே முக்கால் மணிக்கும் ஆறு மணிக்கும் இடையில் நாவலூருக்கு வந்துவிடுவேன். […]
