மகாத்மா காந்தியா இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்? வழக்கம்போல அன்றும் ஒரு பள்ளியில் அமைதிக் கல்வி பாடங்களை நடத்திக் கொண்டிருந்தேன். அமைதிக் கல்வி பாடம் என்பது மாணவனுக்கு போதிக்கப்படுவது அல்ல; மாணவனும் ஆசிரியனும் இணைந்து பயணித்து கற்பதாகும். சில வேளைகளில் அமைதியைப் […]
