அமைதியான உலகம் வேண்டி குழந்தைகளின் பிரகடனம். உலகக் குழந்தைகளாகிய எங்களுக்கு அமைதியான உலகம்தான் வேண்டும்! இந்த பூமி குழந்தைகளாகிய எங்களுடையது. இயற்கைச் செழிப்பும், எல்லா உயிரினங்களின் மகிழ்ச்சியான வாழ்வும்தான் எங்களுக்கு அமைதியைத் தரும். நாடுகள் பலவாயினும், பூமித் தாயின் மடியில் குழந்தைகளாகிய […]
