ஐந்து வயதானாலும் துருதுருவென்று இருப்பாள் ரோஸி. கிறிஸ்மஸ் விழாவின்போது அவளுடைய வீட்டில் ஒரே அமர்க்களம். ரோஸியின் அம்மாவும் அப்பாவும் வேலையாட்களை வைத்துக்கொண்டு வீடு முழுவதும் அலங்கரிக்கத் தொடங்கி விட்டார்கள். வீட்டுக்கு வெளியே பிளாஸ்டிக் தாளில் செய்த நட்சத்திரங்களை பல இடங்களில் தொங்கவிட்டு […]
இயேசு பாலன் எப்படிப் பிறப்பார்?
Read More
