உலகத் தலைவர்களே சற்று ஒதுங்கி இருங்கள்! உலக அமைதி என்னும் பேரெழிலை மக்கள் கண்டு களிக்கட்டும்!! உலக அமைதி ஒரு ஞானப்பழம் போல! உலகம் முழுவதும் ஒரு நொடியில் சுற்றி வந்து, ஊறு செய்யும் தலைவர்களை அடக்கி வைத்து, இன்னலுறும் மக்களை […]
உலகில் அமைதி வேண்டும் ! (குழந்தைகள் பாடும் அமைதிக்கான பாடல்) உலகில் அமைதி வேண்டும்- குழந்தைகள் எமக்கு- உலகில் எல்லைகள் தாண்டி குழந்தைகள் எமக்கு- உலகில் அமைதி வேண்டும். உங்கள் சண்டைகள் எமக்கு வேண்டாம் எங்கள் பூமியை அழித்திட வேண்டாம் மங்கல […]
அமைதியான உலகம் வேண்டி குழந்தைகளின் பிரகடனம். உலகக் குழந்தைகளாகிய எங்களுக்கு அமைதியான உலகம்தான் வேண்டும்! இந்த பூமி குழந்தைகளாகிய எங்களுடையது. இயற்கைச் செழிப்பும், எல்லா உயிரினங்களின் மகிழ்ச்சியான வாழ்வும்தான் எங்களுக்கு அமைதியைத் தரும். நாடுகள் பலவாயினும், பூமித் தாயின் மடியில் குழந்தைகளாகிய […]