Description
ஆசிரியர் & வெளியீட்டாளர்: டாக்டர் எஸ். குழந்தைசாமி, செயலாளர், காந்தி அமைதி அறக்கட்டளை, மதராஸ், 332, அம்புஜம்மாள் தெரு, அழ்வார்பேட்டை, சென்னை-18
மொழி: தமிழ்
புத்தக வடிவம்: தாள் வடிவம் (Paperback format)
வெளியிடப்பட்ட : 2021 (முதல் பதிப்பு)
Category:குழந்தைகளுக்கான சிறு கதைகள்,அமைதியை வலியுறுத்தும் கதைகள்
Subject: அமைதி கல்வி
Description: கோடை காலத்தில் ஆறு, ஏழு, எட்டு வகுப்பு மாணவர்களுக்கு நடந்த முயற்சி பற்றிய நூல். இது வாழும் கூட்டுக்குள் இருந்து கொண்டே , கூட்டுக்குள் வாழும் தன்மையை புரிந்து கொள்ள முயலுதல். அது முழுமையான அமைதியை தர முடியுமா என்ற ஆய்வு மற்றும் முழுமையான அமைதி வேண்டுமானால், அதற்கு அனைவரும் இணைந்து கூட்டை உடைத்து, எப்படி விடுதலையாக வேண்டும் என்ற தேடல் பற்றிய நூல் இது.
பக்கம்:47
Reviews
There are no reviews yet.