Description
மகாத்மா காந்தி சிறுவனாக இருக்கும்போதே சத்தியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருந்தது போல இருந்தால், சிறுவர்களும் மனிதர்களின் வாழ்வில் விழும் துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் வல்லமை பெறுவார்கள் என்பதை விளக்கும் குறுநாடகங்கள் அடங்கிய நூல் இது.
பக்கம்: 220
Reviews
There are no reviews yet.