Description
அண்ணல் காந்தியின் அகிம்சை வழியும், பூமிதானத் தந்தை விநோபா பாவேயின் பகிர்ந்து வாழும் பண்பாடும் நிறைந்த சத்தியாக்கிரக வாழ்வியல் இன்றும் என்றும் மானிட வாழ்வில் சாத்தியமே என்பதை உறுதியாக எடுத்துரைக்கும் இந்த நூல், அது தொடர்பான பலதரப்பட்ட அனுபவத் தகவல்களையும் தருகிறது.
பக்கம்: 540
Reviews
There are no reviews yet.