Description
ஆசிரியர் & வெளியீட்டாளர்: டாக்டர் எஸ். குழந்தைசாமி, செயலாளர், காந்தி அமைதி அறக்கட்டளை, மதராஸ், 332, அம்புஜம்மாள் தெரு, அழ்வார்பேட்டை, சென்னை-18
மொழி: தமிழ்
புத்தக வடிவம்: தாள் வடிவம் (Paperback format)
வெளியிடப்பட்ட : 2021 (முதல் பதிப்பு)
Category:குழந்தைகளுக்கான சிறு கதைகள்,அமைதியை வலியுறுத்தும் கதைகள்
Subject: அமைதி கல்வி
Description:காந்திய சிந்தனைகளை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம், படைப்பாற்றலைத் தூண்டும் சுவையான கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன இந்த நூலில். குட்டி எனும் சிறுவன் காணும் ஒரு கனவிலிருந்து தன்னுள் எழும் நீதி சத்தியம் சமத்துவம் அன்புக்கானத் தேடலை, நமக்குள்ளும் புகுத்த வல்ல நூல்.
பக்கம்: 192


Reviews
There are no reviews yet.