Description
ஆசிரியர் & வெளியீட்டாளர்: டாக்டர் எஸ். குழந்தைசாமி, செயலாளர், காந்தி அமைதி அறக்கட்டளை, மதராஸ், 332, அம்புஜம்மாள் தெரு, அழ்வார்பேட்டை, சென்னை-18
மொழி: தமிழ்
புத்தக வடிவம்: தாள் வடிவம் (Paperback format)
வெளியிடப்பட்ட : 2021 (முதல் பதிப்பு)
Category:குழந்தைகளுக்கான சிறு கதைகள்,அமைதியை வலியுறுத்தும் கதைகள்
Subject: அமைதி கல்வி
Description:மகாத்மா காந்தியின் பதினோரு விரதங்களைக் கடைப்பிடிக்க முயல்வோர் படும் துன்பங்களையும், இறுதியில் அது ஒன்றே நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என்பதையும் உணர்த்தும் நாடகங்கள் அடங்கிய நூல்.
பக்கம்: 72
Reviews
There are no reviews yet.