Description
ஆசிரியர் & வெளியீட்டாளர்: டாக்டர் எஸ். குழந்தைசாமி, செயலாளர், காந்தி அமைதி அறக்கட்டளை, மதராஸ், 332, அம்புஜம்மாள் தெரு, அழ்வார்பேட்டை, சென்னை-18
மொழி: தமிழ்
புத்தக வடிவம்: தாள் வடிவம் (Paperback format)
வெளியிடப்பட்ட : 2021 (முதல் பதிப்பு)
Category:
Subject: அமைதி கல்வி
Description:உன்னதப் பண்பாடுகளே நட்புக்கு உரம் ஏற்றும். அப்படிப்பட்ட உன்னதராக வாழ்ந்த காந்திய மாமணி டி.டி. திருமலையுடன் இணைந்து நட்புக் கொண்டிருந்த இருபத்தொரு வருட அனுபவங்களைப் பகிர்ந்து, நட்புக்குப் புது இலக்கணம் வகுக்கும் நூல்.
பக்கம்: 104
Reviews
There are no reviews yet.