Description
1973இல் பொறியியல் படிப்பை முடித்துப் பிறகு காந்திய அறநெறிகளைப் பரப்புவதையே சுதர்மமெனக் கொண்ட முனைவர் சூ.குழந்தைசாமி, சென்னை காந்தி அமைதி நிறுவனம் மூலமாகத் தான் ஆற்றிய பணிகளில் தோள் கொடுத்து உதவியவர்களையும், தன் சத்தியத் தேடலுக்கு உரமூட்டியவர்களையும் நினைந்து நன்றி பாராட்டும் நூல் இது.
பக்கம்: 440
Reviews
There are no reviews yet.