Description
ஆசிரியர் & வெளியீட்டாளர்: டாக்டர் எஸ். குழந்தைசாமி, செயலாளர், காந்தி அமைதி அறக்கட்டளை, மதராஸ், 332, அம்புஜம்மாள் தெரு, அழ்வார்பேட்டை, சென்னை-18
மொழி: தமிழ்
புத்தக வடிவம்: தாள் வடிவம் (Paperback format)
வெளியிடப்பட்ட : 2021 (முதல் பதிப்பு)
Category:
Subject: அமைதி கல்வி
Description:இயற்கையோடு இணைந்து வாழும் சுவா என்னும் சிறுவன் பற்றிய சிறுகதைகள் இந்நூலில். ‘ஆரக்கல்’ என்னும் அறநெறியை , சுவா வேறு எங்கிருந்தோ எவரிடமிருந்தோ பெறவில்லை . அவனே சுயம்புவாய் பெற்றான். ‘ஆரக்கலை ‘உண்மையான கல்விக்கான அறநெறி என்றும், ‘ஆரக்கல்‘ அடிப்படையில் செய்யும் பணியை அமைதிக்கான பணி என்றும் , அதுவே சுவ தியானம் என்றும் உணர்ந்தான்.
வாருங்கள் ! நாமும் சென்று சுவாவை இந்நூலில் சந்திப்போம்.
பக்கம்: 72
Reviews
There are no reviews yet.